நடுத்தர மக்களின் மிகச் சிறந்த சேமிப்பாக தங்கம் உள்ளது. மேலும் கையில் பணம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு தங்கம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து ஆகும். ஏனெனில் தங்கத்தை உடனடியாக…