actor sivakarthikeyan deepavali celebration with family

சர்ச்சைகளுக்கு பிறகு மனைவி மற்றும் மகளுடன் தீபாவளியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. வைரலாகும் புகைப்படங்கள் (உள்ளே)..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்த சில நாட்களாக இவர் மீது மக்களுக்கு இருந்த நல்ல அபிப்ராயம் மாறத் தொடங்கியுள்ளது…

2 வருடங்கள் ago