தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் நுழைந்தார்.…