தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் தென் தமிழகம் நீண்டகாலமாகவே அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் மதுரையிலும், ஆண்டிப்பட்டியிலும் போட்டியிட்டுப் பெற்ற வெற்றிகள்…