5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்த முக்கியத் தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.…