4 திமுக MLA-க்களை இழுக்க தவெக பேரம்

திமுகவில் திடீர் விரிசல்?…. 4 எம்.எல்.ஏ-க்களை தூக்க தவெக போட்ட மெகா பிளான்… ஆளுநரிடம் பறந்த புகார்… திணறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தவெக தன்பக்கம் இழுக்கப் பேரம் நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு…

1 நாள் ago