ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு உதவும் விதமாக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் 39.20 கோடியில் ஹஜ் இல்லம் கட்ட முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.…