திமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், இந்தத் தேர்தலில் கடும் சரிவைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…