2026-ன் வரலாற்று மாற்றமும் தி.மு.க-வின் வீழ்ச்சியும்

ஸ்டாலினை கைவிட்ட உளவுத்துறை… கோட்டையை இழந்த முதலமைச்சர்… நிஜம் தெரியாத ஜாம்பவான்கள்.. என்ன நடந்தது…?

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலின் நீண்டகால தர்க்கங்களை உடைத்தெறிந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகக் குறுகிய…

2 மணத்தியாலங்கள் ago