14 பேர்

போலீஸ்கே தண்ணி காட்டும் செந்தில் பாலாஜி… “ரூ.35 கோடி குதிரை பேரம்… “14 பேர் கைது… ஆனாலும் ஒரு துளி ஆதாரம் இல்லையா?… தவெக வழக்கில் திணறும் காவல்துறை…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக எம்எல்ஏக்கள் பேரம் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிக்க வைப்பதற்கான போதிய ஆதாரங்கள் காவல்துறைக்கு கிடைக்கவில்லை…

3 மாதங்கள் ago