தமிழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, 2024-25 நிதியாண்டில்…