100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ராஜினாமா

BREAKING: “போய் வருகிறோம்”… தமிழக அரசு வழக்கறிஞர்கள் கூண்டோடு ராஜினாமா… கோட்டையில் பரபரப்பு…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அரசு மற்றும் அதன்…

2 மணத்தியாலங்கள் ago