ஹெலிகாப்டர் சேவை

அடடே சூப்பர் குட்நியூஸ்..! கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச ஹெலிகாப்டர் சேவை… அரசின் அசத்தல் அறிவிப்பு..!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மலைக்கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவசர காலங்களில் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச ஹெலிகாப்டர் சேவை…

7 மாதங்கள் ago