ஸ்டாலின் கூட்டத்தில் முக்கிய நிர்வாகி மரணம்

BREAKING: சற்றுமுன் ஸ்டாலின் கூட்டத்தில் முக்கிய நிர்வாகி மரணம்… ஈரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஈரோடு திண்டல் பகுதியில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் வட்டச் செயலாளரான ரவிச்சந்திரன் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 மாதங்கள் ago