ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம்.…