உலகப்புகழ் பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தீநாதசுவாமி கோவில், ஆன்மீகத் தலம் என்பதையும் தாண்டி சித்தர்களால் அருளப்பட்ட 'நாடி ஜோதிடத்திற்கு' பெயர்பெற்ற இடமாகும். மனிதர்களின் கட்டைவிரல் ரேகையைக்…