திடீர் உடல்நல குறைவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி பிரச்சனை…