பெங்களூருவைச் சேர்ந்த காதல் ஜோடி வேளாங்கண்ணியில் திருமணம் செய்துகொண்டபோது, மணமகனின் குடும்பத்தினர் 4 பேரை வெட்டிவிட்டு மணப்பெண்ணைக் கடத்திச் சென்ற பயங்கரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…