வேலைவாய்ப்பற்றோர் ஊக்கத்தொகை

பிரதமரின் வேலைவாய்ப்பற்றோர் ஊக்கத்தொகை திட்டம்…. வங்கி கணக்கில் வருகிறது ரூ.2500…. மத்திய அரசு திடீர் அலெர்ட்….!

மத்திய அரசு 'வேட்பாளார்களின் ஊக்கத்தொகை திட்டம்' மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ2,500 உதவித்தொகை வழங்குவதாக சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் செய்தி முற்றிலும் போலி…

3 மாதங்கள் ago