விதவை மனம்

“எங்களுக்கு நீதி வேண்டும்!”… மறுமணம் செய்த தம்பதிக்கு நேர்ந்த சாதி கொடுமை.. கிராமத்தின் காட்டுமிராண்டித்தனமான தீர்ப்பு… கலெக்டரிடம் கதறும் இளம் தம்பதி…!!!

நவீன இந்தியாவிலும் சாதியக் கட்டமைப்புகளும், கிராமியக் கட்டுப்பாடுகளும் ஒரு மனிதனின் நற்செயலை எப்படித் தண்டனையாக மாற்றுகின்றன என்பதற்குப் புந்தேல்கண்ட் சித்தௌரா கிராமச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.…

4 வாரங்கள் ago