விஜய்யின் கட்சிக்காக வேலையை தூக்கி வீசிய தொண்டர்

“இனி TVK -ல தான் எனக்கு வேலை”.. விஜய்யின் கட்சிக்காக வேலையை தூக்கி வீசிய தொண்டர்… வைரலாகும் ராஜினாமா கடிதம்..!

தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் தலைவன்…

2 மாதங்கள் ago