ரேமண்ட் குழுமத்தின் முன்னாள் தலைவரான விஜய்நாத் சிங்கானியா, ஒரு வெற்றிகரமான ஜவுளித் தொழிலதிபர் மட்டுமல்லாமல், சாகசப் பயணங்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் மிகக் குறைந்த வயதிலேயே விமானம்…