சென்னையில் கடந்த சில நாட்களாகவே முக்கிய புள்ளிகளின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு…