அமெரிக்காவிற்கு சுற்றுலா, மருத்துவ சிகிச்சை அல்லது வணிக நிமித்தமாகச் செல்லத் திட்டமிட்டுள்ள இந்தியர்களிடையே, B-1 மற்றும் B-2 விசாக்களுக்கு இனி 20,000 டாலர் (சுமார் ரூ.17.5 லட்சம்)…