குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. குறிப்பாக கேஸ் ஹீட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காற்றோட்டம் இல்லாத குளியலறைகளில் கேஸ்…