ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசுகி என்ற பெண், தனது காதலன் மாதவனால் கர்ப்பமாக்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட்…