வங்கி கணக்கு முடக்கம்

தொழில் செய்யாமல் ரூ.9 கோடி ஜி.எஸ்.டி…! வங்கி கணக்கை முடக்கியதால் ஷாக்கான பெண்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மன்னார்புரம் பகுதியை சேர்ந்த கலைவாணி (35) என்பவர், தனது தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முயன்ற போது, அவரது கணக்கு முடக்கப்பட்டு இருந்தது…

5 மாதங்கள் ago