வகுப்பறையில் ரீல்ஸ்

“பாடம் எடுக்க வந்தீங்களா…? ரீல்ஸ் செய்ய வந்தீங்களா…? வகுப்பறையில் டீச்சரின் சிரிப்பால் கலாட்டா… மாணவர்களின் கவனசிதறல்…. கொந்தளித்த நெட்டிசன்கள்…!!

பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்குச் சுதந்திர தினம் குறித்துப் பாடம் நடத்தும்போது, அதைத் தனது மொபைல் போனில் ரீல்ஸாகப் படம்பிடித்துள்ளார். அப்படிப் பாடம் எடுக்கும் வேளையில், அந்த…

3 மாதங்கள் ago