ஹரியானாவின் புகழ்பெற்ற மூர்தல் பகுதியில் அமைந்துள்ள ரேஷம் தாபாவில், உணவுகளைப் பரிமாறுவதற்கு ரோபோ வெயிட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. தட்டில் வைக்கப்பட்ட சமோசாக்களை வாடிக்கையாளர்களின்…