தமிழக ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக அண்மையில் சில தகவல்கள் பரவிய நிலையில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் அதற்குத் தீர்க்கமான விளக்கத்தை அளித்துள்ளார். தமிழகம்…