ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் உருவாகும் மெகா டேட்டா சென்டர்

ரூ. 3 லட்சம் கோடியா?… தமிழ்நாடு டாப் கியர்… ரூ. 10,000 கோடியில் அம்பத்தூரில் அமையப்போகும் பிரம்மாண்டம்… இளைஞர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஜாக்பாட்…!

இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புப் பயணம் தற்போது உலகமே வியக்கும் வண்ணம் மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களின் அசுர…

10 மணத்தியாலங்கள் ago