ராமஜென்மபூமி இயக்கத்தின் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான (MP) ராம்விலாஸ் வேதாந்தி (67) மாரடைப்பால் காலமானார்.அவரது இறுதிச் சடங்குகள் இன்று அயோத்தியில் நடைபெறவுள்ளன.…