விழுப்புரம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம ஆசாமி குண்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.…