இந்தியாவைச் சேர்ந்த யூடியூப் விளாக்கர் ஒருவர் ரஷ்யாவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சுற்றிப் பார்க்கும்போது, மரம் ஒன்றில் ஏராளமான பூட்டுகள் பூட்டி தொங்கவிடப்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார். இது…