தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும்நாளை மறுநாள் (ஆக.28) மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் போதைப் பொருள்களுக்கு எதிராக…