தமிழ் சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாகத் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பவர் த்ரிஷா கிருஷ்ணன். சமீபகாலமாக இவரது படங்கள் எதிர்பார்த்த கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை…