பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு வினோதமான மற்றும் வேடிக்கையான காட்சி நடந்துள்ளது. இண்டிகோவின் தாமதங்கள் அதிகரித்ததால் தற்போது ஒரு பயணி ஒரு மெத்தையுடன் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.…