மூக்கு குத்திக்கொள்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மருத்துவர் ஒருவர் பகிர்ந்த எக்ஸ்ரே புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மூக்குத்தி…