முருகன் சிலை

ஸ்டாலின் ஐயா..! “எங்கள் கோவிலை இடித்துவிட்டீர்கள்” எங்க முருகன் சிலையையாவது திருப்பி கொடுங்க… CM ஸ்டாலினிடம் சிறுமி கண்ணீர் கோரிக்கை…!!

"எங்கள் கோவிலை இடித்துவிட்டீர்கள், குறைந்தபட்சம் எங்கள் முருகன் சிலையையாவது திருப்பித் தாருங்கள்" எனத் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்…

5 மாதங்கள் ago