முரசொலி கட்டுரை அமைச்சர் ராஜ்மோகன்

சிவப்பு துண்டை சிறுமைப்படுத்த நினைத்தால்.. இரட்டைப் போர் யானை சும்மா இருக்காது… முரசொலி கட்டுரைக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்..!!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பெ. சண்முகம் குறித்து முரசொலி நாளிதழில் வெளியான கட்டுரைக்குத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். பெ. சண்முகத்தின்…

2 மாதங்கள் ago