முன்னாள் காதலனின் மனைவியை ஒரு பெண் கொடூரமாக கொலை

“வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலி”… கையில் துப்பாக்கி, கண்ணில் மிளகாய் பொடி… இறுதியில் அரங்கேறிய பயங்கரம்…!

சத்ரபதி சம்பாஜிநகரில் (முன்னர் அவுரங்காபாத்) அரங்கேறியுள்ள இந்த கொடூர கொலைச் சம்பவம், உறவுகளுக்கு இடையிலான கசப்பும் வஞ்சமும் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை உணர்த்துகிறது. பஜாஜ் நகரில்…

1 நாள் ago