தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக ஜெமினி கணேசனை சொல்வார்கள். எம் ஜி ஆர், சிவாஜி போன்றவர்கள் ஆக்ஷன் மற்றும் குடும்ப திரைப்படங்களாக நடித்து வந்த போதும் ஜெமினி…