தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற அரசு விழாவில் 'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்…