லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக அமைச்சரும், மார்ட்டினின் மருமகனுமான ஆதவ்…