பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி அபினிஷா, நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மிகச்சிறந்த சாதனையைப் படைத்துள்ளார்.…