திருநெல்வேலி மாவட்டத்தில், விளையாட்டு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் வகுப்பறைகளுக்கு அவர்கள் பெயரையே சூட்டும் ஒரு புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக…