மாடி வீட்டு ஏழை

MGR-ஆல் வாழ்ந்தவர் பலர்… ஆனால் வீழ்ந்தவர் சந்திரபாபு.. இதற்க்கு காரணமே அந்த ஒரு விஷயம் தான்..

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது  அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர்…

2 வருடங்கள் ago