மயிலம் பகுதியில் உள்ள அசூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(35). இவர் கொங்கரப்பட்டு கிராம எல்லையில், பட்டி அமைத்து 120க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் ஆடுகளை…