மரம் ஏறிய குட்டிப்புலி

ஐயோ!.. விழுந்துட்டான்…. மரத்தின் உச்சியில் குட்டிப்புலிகள் செய்த அட்டகாசம்… திடீரென தள்ளிவிட்ட சகோதரன்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில், 'குவானி' என்ற பெண் புலியின் குட்டிகள் காட்டிய குறும்புத்தனம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில்…

2 மாதங்கள் ago