மனைவி செல்வராணியைப் பட்டப்பகலில் நண்பர்களுடன் சேர்ந்து கடத்திய நபர்

பெரம்பலூரில் நள்ளிரவு பகீர்… அலறிய பெண்.. மின்னல் வேகத்தில் பறந்த கார்… வைரலாகும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் நிலைகுலைக்கச் செய்துள்ளது. வெளிநாட்டில் 20 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய பெருமாள்…

4 வாரங்கள் ago